amazon.in

Tuesday 5 December 2017

Revelation Today #1 - Our Day in Bible Prophecy - Pastor John Bradshaw

Saturday 25 March 2017

நல்ல Hotel

✍🏻  நல்ல Hotel ==10km தூரம் இருந்தாலும் தேடி போய் சாப்பிடுகிறோம்!!!

✍🏻  நல்ல  saloon == 5km தூரம் இருந்தாலும் போய் முடி வெட்டுகிறோம்!!

✍🏻  நல்ல cloth தேவை இருந்தால் == 100 km தூரம் இருந்தாலும்  தேடிப் போய் துணி எடுக்கிறோம்!!!

✍🏻  நல்ல hospital ==200மைல் இருந்தாலும் தேடி போகிறோம்!!!

 ✍🏻 நல்ல மாப்பிள்ளை அல்லது பெண் பார்க்க ===State விட்டு State ...கண்டம் விட்டு கண்டம் கூட போகிறோம்!!!😄😄

✍🏻  அதென்ன பக்கத்தில் சில அடிகள் ===தூரமே இருக்கிற பரிசுத்த வேதாகமத்தை எடுத்து, வாசித்து,தியானிக்க மனசு வரமாட்டேங்குது??☹☹☹☹

✍🏻  ஏன் ஆண்டவரே!! இப்படி எல்லாம் பண்றோம்??

✍🏻  சரீர.  அழகு தேவைக்கு முக்கிய த்துவம் கொடுக்கிற நாங்கள் ஆத்துமா அழகுக்காக நேரத்தை கொடுக்க மறுப்பது ஏனோ??

🙏🏼🙏🏼🙏🏼   தேவனே,ஞானமுள்ள,உணர்வுள்ள இருதயத்தை எங்களுக்கு தாரும்!! ❤❤